grep (3.11)
msgid ""
msgstr ""
"Project-Id-Version: GNU grep 3.10.12\n"
"Report-Msgid-Bugs-To: bug-grep@gnu.org\n"
"PO-Revision-Date: 2023-04-26 00:29+0100\n"
"Last-Translator: Arun Isaac <arunisaac@systemreboot.net>\n"
"Language-Team: Tamil <tamil@systemreboot.net>\n"
"Language: ta\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=UTF-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"X-Bugs: Report translation errors to the Language-Team address.\n"
msgid ""
"\n"
"Context control:\n"
" -B, --before-context=NUM print NUM lines of leading context\n"
" -A, --after-context=NUM print NUM lines of trailing context\n"
" -C, --context=NUM print NUM lines of output context\n"
msgstr ""
"\n"
"சூழல்:\n"
" -B, --before-context=<எண்> முந்தைய <எண்> வரிகளைக் காட்டு\n"
" -A, --after-context=<எண்> பிந்தைய <எண்> வரிகளைக் காட்டு\n"
" -C, --context=<எண்> சூழ்ந்த <எண்> வரிகளைக் காட்டு\n"
msgid ""
"\n"
"Miscellaneous:\n"
" -s, --no-messages suppress error messages\n"
" -v, --invert-match select non-matching lines\n"
" -V, --version display version information and exit\n"
" --help display this help text and exit\n"
msgstr ""
"\n"
"பிற:\n"
" -s, --no-messages பிழைச் செய்திகளைக் காட்டாதே\n"
" -v, --invert-match பொருந்தா வரிகளைத் தேர்ந்தெடு\n"
" -V, --version பதிப்பு விவரத்தைக் காட்டி வெளியேறு\n"
" --help இவ்வுதவி உரையைக் காட்டி வெளியேறு\n"
msgid ""
"\n"
"Output control:\n"
" -m, --max-count=NUM stop after NUM selected lines\n"
" -b, --byte-offset print the byte offset with output lines\n"
" -n, --line-number print line number with output lines\n"
" --line-buffered flush output on every line\n"
" -H, --with-filename print file name with output lines\n"
" -h, --no-filename suppress the file name prefix on output\n"
" --label=LABEL use LABEL as the standard input file name "
"prefix\n"
msgstr ""
"\n"
"வெளியீடு:\n"
" -m, --max-count=<எண்> <எண்> வரிகளை மட்டும் காட்டு\n"
" -b, --byte-offset வரிகளுடன் எண்ணிருமி இருப்புநிலையைக் காட்டு\n"
" -n, --line-number வரிகளுடன் வரி எண்ணையும் காட்டு\n"
" --line-buffered ஒவ்வொரு வரிக்குப் பின்னும் வெளியீட்டைத் தள்ளு\n"
" -H, --with-filename வரிகளுடன் கோப்புப் பெயரையும் காட்டு\n"
" -h, --no-filename வெளியீட்டுக்கு முன் கோப்புப் பெயரைக் காட்டாதே\n"
" --label=<பெயர்> <பெயரை> இயல் உள்ளீட்டின் பெயராக பயன்படுத்து\n"
msgid ""
"\n"
"grep -P uses PCRE2 %s\n"
msgstr ""
"\n"
"\n"
"grep -P PCRE2 %s பயன்படுத்துகிறது\n"
msgid ""
" --include=GLOB search only files that match GLOB (a file "
"pattern)\n"
" --exclude=GLOB skip files that match GLOB\n"
" --exclude-from=FILE skip files that match any file pattern from "
"FILE\n"
" --exclude-dir=GLOB skip directories that match GLOB\n"
msgstr ""
" --include=<கோப்புப்பெயர்ப் பாங்கு> கோப்பின் பெயர் <கோப்புப்பெயர்ப் பாங்குடன்> "
"பொருந்தின் மட்டுமே அதைத் தேடு\n"
" --exclude=<கோப்புப்பெயர்ப் பாங்கு> கோப்பின் பெயர் <கோப்புப்பெயர்ப் பாங்குடன்> "
"பொருந்தின் அதைத் தேடாதே\n"
" --exclude-from=<கோப்பு> கோப்பின் பெயர் <கோப்பிலுள்ள> "
"பாங்குகளுடன் பொருந்தின் அதைத் தேடாதே\n"
" --exclude-dir=<கோப்புப்பெயர்ப் பாங்கு> அடைவின் பெயர் <கோப்புப்பெயர்ப் பாங்குடன்> "
"பொருந்தின் அதைத் தேடாதே\n"
msgid ""
" -E, --extended-regexp PATTERNS are extended regular expressions\n"
" -F, --fixed-strings PATTERNS are strings\n"
" -G, --basic-regexp PATTERNS are basic regular expressions\n"
" -P, --perl-regexp PATTERNS are Perl regular expressions\n"
msgstr ""
" -E, --extended-regexp <தேடுதொடர்கள்> விரிவுபட்ட செங்குறித்தொடர்கள்\n"
" -F, --fixed-strings <தேடுதொடர்கள்> உருச்சரங்கள்\n"
" -G, --basic-regexp <தேடுதொடர்கள்> அடிப்படை செங்குறித்தொடர்கள்\n"
" -P, --perl-regexp <தேடுதொடர்கள்> Perl செங்குறித்தொடர்கள்\n"
msgid ""
" -I equivalent to --binary-files=without-match\n"
" -d, --directories=ACTION how to handle directories;\n"
" ACTION is 'read', 'recurse', or 'skip'\n"
" -D, --devices=ACTION how to handle devices, FIFOs and sockets;\n"
" ACTION is 'read' or 'skip'\n"
" -r, --recursive like --directories=recurse\n"
" -R, --dereference-recursive likewise, but follow all symlinks\n"
msgstr ""
" -I --binary-files=without-match என்பதை ஒத்தது\n"
" -d, --directories=<செயல்> அடைவு கையாள் முறை;\n"
" <செயல்> 'read', 'recurse' அல்லது 'skip'\n"
" -D, --devices=<செயல்> கருவி, பெயருடை புழம்பு, பொருந்துவாய் கையாள் முறை;\n"
" <செயல்> 'read' அல்லது 'skip'\n"
" -r, --recursive --directories=recurse என்பதை ஒத்தது\n"
" -R, --dereference-recursive -r போன்று, ஆனால் மென்தொடுப்புகளைப் பின் தொடர்\n"
msgid ""
" -L, --files-without-match print only names of FILEs with no selected "
"lines\n"
" -l, --files-with-matches print only names of FILEs with selected lines\n"
" -c, --count print only a count of selected lines per FILE\n"
" -T, --initial-tab make tabs line up (if needed)\n"
" -Z, --null print 0 byte after FILE name\n"
msgstr ""
" -L, --files-without-match தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகள் இல்லாக் <கோப்புகளை> மட்டும் "
"பட்டியலிடு\n"
" -l, --files-with-matches தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகள் உள்ள <கோப்புகளை> மட்டும "
"பட்டியலிடு\n"
" -c, --count ஒவ்வொரு <கோப்பிலும்> தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகளின் "
"எண்ணிக்கையை மட்டும் காட்டு\n"
" -T, --initial-tab தத்தல்களை ஒன்றின் கீழ் ஒன்றமை (தேவைப்படின்)\n"
" -Z, --null <கோப்புப்> பெயர் பின் 0 எண்ணிருமியை இடு\n"
msgid ""
" -NUM same as --context=NUM\n"
" --group-separator=SEP print SEP on line between matches with context\n"
" --no-group-separator do not print separator for matches with context\n"
" --color[=WHEN],\n"
" --colour[=WHEN] use markers to highlight the matching strings;\n"
" WHEN is 'always', 'never', or 'auto'\n"
" -U, --binary do not strip CR characters at EOL (MSDOS/"
"Windows)\n"
"\n"
msgstr ""
" -<எண்> --context=<எண்> என்பதை ஒத்தது\n"
" --group-separator=<பிரியி> சூழலுடை பொருத்தங்களிடையே <பிரியியை> இடு\n"
" --no-group-separator சூழலுடை பொருத்தங்களைப் பிரிக்காதே\n"
" --color[=எப்போது],\n"
" --colour[=எப்போது] பொருந்தும் தொடர்களை நிறங்களுடன் எடுப்பாய்க் காட்டு;\n"
" <எப்போது> 'always', 'never' அல்லது 'auto' என "
"இருக்கலாம்\n"
" -U, --binary வரி ஈற்றிலுள்ள ஏந்தி மீளல் (CR) வரியுருக்களை "
"அழிக்காதே (MSDOS/Windows)\n"
msgid ""
" -e, --regexp=PATTERNS use PATTERNS for matching\n"
" -f, --file=FILE take PATTERNS from FILE\n"
" -i, --ignore-case ignore case distinctions in patterns and data\n"
" --no-ignore-case do not ignore case distinctions (default)\n"
" -w, --word-regexp match only whole words\n"
" -x, --line-regexp match only whole lines\n"
" -z, --null-data a data line ends in 0 byte, not newline\n"
msgstr ""
" -e, --regexp=<தேடுதொடர்கள்> <தேடுதொடர்களைக்> கொண்டு ஒப்பிடு\n"
" -f, --file=<கோப்பு> <தேடுதொடர்களைக்> <கோப்பிலிருந்து> எடு\n"
" -i, --ignore-case எழுத்துயர்நிலையைப் பொருட்படுத்தாதே\n"
" --no-ignore-case எழுத்துயர்நிலையைப் பொருட்படுத்து (கூறா நிலை)\n"
" -w, --word-regexp முழு சொற்களையே ஒப்பிடு\n"
" -x, --line-regexp முழு வரிகளையே ஒப்பிடு\n"
" -z, --null-data வரி 0 எண்ணிருமியில் முடிகிறது, புதிய "
"வரியுருவில் அல்ல\n"
msgid ""
" -o, --only-matching show only nonempty parts of lines that match\n"
" -q, --quiet, --silent suppress all normal output\n"
" --binary-files=TYPE assume that binary files are TYPE;\n"
" TYPE is 'binary', 'text', or 'without-match'\n"
" -a, --text equivalent to --binary-files=text\n"
msgstr ""
" -o, --only-matching பொருந்திய பகுதிகளை மட்டும் காட்டு\n"
" -q, --quiet, --silent எதையும் வெளியிடாதே\n"
" --binary-files=<வகை> இருமக்கோப்புகள் <வகையெனக்> கொள்;\n"
" <வகை> 'binary', 'text' அல்லது 'without-match' என "
"இருக்கலாம்\n"
" -a, --text --binary-files=text என்பதை ஒத்தது\n"
msgid "%s home page: <%s>\n"
msgstr "%s வலைத்தளம்: <%s>\n"
msgid "%s: PCRE detected recurse loop"
msgstr "%s: PCRE மீள்சுருள் சுற்று கண்டறியப்பட்டது"
msgid "%s: binary file matches"
msgstr "%s: இருமக்கோப்பு பொருந்துகிறது"
msgid "%s: exceeded PCRE's backtracking limit"
msgstr "%s: PCRE நிரலகத்தின் பின்வாங்கல் வரம்பு மீறப்பட்டது"
msgid "%s: exceeded PCRE's heap limit"
msgstr "%s: PCRE நிரலகத்தின் குவியல் வரம்பு மீறப்பட்டது"
msgid "%s: exceeded PCRE's nested backtracking limit"
msgstr "%s: PCRE நிரலகத்தின் உள்ளமை பின்வாங்கல் வரம்பு மீறப்பட்டது"
msgid "%s: exhausted PCRE JIT stack"
msgstr "%s: PCRE நிரலகத்தின் JIT அடுக்கு தீர்ந்தது"
msgid "%s: input file is also the output"
msgstr "%s: உள்ளீடும் வெளியீடும் ஒன்றே"
msgid "%s: internal PCRE error: %d"
msgstr "%s: PCRE அகப்பிழை: %d"
msgid "%s: invalid option -- '%c'\n"
msgstr "%s: ஏற்கத்தகா செயல்மாற்றி -- '%c'\n"
msgid "%s: memory exhausted"
msgstr "%s: நினைவகம் தீர்ந்தது"
msgid "%s: option '%s%s' doesn't allow an argument\n"
msgstr "%s: செயல்மாற்றி '%s%s' செயலுருபு அற்றது\n"
msgid "%s: option '%s%s' is ambiguous\n"
msgstr "%s: செயல்மாற்றி '%s%s' தெளிவற்றது\n"
msgid "%s: option '%s%s' is ambiguous; possibilities:"
msgstr "%s: செயல்மாற்றி '%s%s' தெளிவற்றது; ஏற்கத்தக்கவை:"
msgid "%s: option '%s%s' requires an argument\n"
msgstr "%s: '%s%s' செயல்மாற்றிக்குச் செயலுருபு தேவை\n"
msgid "%s: option requires an argument -- '%c'\n"
msgstr "%s: '%c' செயல்மாற்றிக்குச் செயலுருபு தேவை\n"
msgid "%s: unrecognized option '%s%s'\n"
msgstr "%s: அறியப்படாச் செயல்மாற்றி '%s%s'\n"
msgid "%s: warning: recursive directory loop"
msgstr "%s: எச்சரிக்கை: தற்சுருண்ட அடைவுச் சுற்று"
msgid "'"
msgstr "”"
msgid "(C)"
msgstr "©"
msgid "(standard input)"
msgstr "(இயல் உள்ளீடு)"
msgid "* at start of expression"
msgstr "செங்குறித்தொடர் முன் *"
msgid "+ at start of expression"
msgstr "செங்குறித்தொடர் முன் +"
msgid "-P supports only unibyte and UTF-8 locales"
msgstr "-P ஒற்றை எண்ணிருமி வட்டாரங்களிலும் UTF-8 வட்டாரங்களிலும் மட்டுமே இயங்கும்"
msgid "-P supports only unibyte locales on this platform"
msgstr "இத்தளத்தில் -P ஒற்றை எண்ணிருமி வட்டாரங்களில் மட்டுமே இயங்கும்"
msgid "? at start of expression"
msgstr "செங்குறித்தொடர் முன் ?"
msgid ""
"Example: %s -i 'hello world' menu.h main.c\n"
"PATTERNS can contain multiple patterns separated by newlines.\n"
"\n"
"Pattern selection and interpretation:\n"
msgstr ""
"எடுத்துக்காட்டு: %s -i 'hello world' menu.h main.c\n"
"<தேடுதொடர்கள்> புதிய வரி வரியுருக்களால் பிரிந்த பலத் தொடர்களைக் கொள்ளலாம்.\n"
"\n"
"தேடுதொடர்கள் தேர்வும் பொருளும்:\n"
msgid "General help using GNU software: <%s>\n"
msgstr "GNU மென்பொருள் பயன்பாட்டு உதவிக்கு: <%s>\n"
msgid "Invalid back reference"
msgstr "ஏற்கத்தகா முன்குறிப்பு"
msgid "Invalid character class name"
msgstr "ஏற்கத்தகா வரியுரு வகுப்புப் பெயர்"
msgid "Invalid collation character"
msgstr "ஏற்கத்தகா ஒப்பாய்வு உரு"
msgid "Invalid content of \\{\\}"
msgstr "ஏற்கத்தகா நெளி அடைவு \\{\\} உள்ளடக்கம்"
msgid "Invalid preceding regular expression"
msgstr "ஏற்கத்தகா முந்தைய செங்குறித்தொடர்"
msgid "Invalid range end"
msgstr "ஏற்கத்தகா வரியுரு வரிசை முடிவு"
msgid "Invalid regular expression"
msgstr "ஏற்கத்தகா செங்குறித்தொடர்"
msgid ""
"License GPLv3+: GNU GPL version 3 or later <%s>.\n"
"This is free software: you are free to change and redistribute it.\n"
"There is NO WARRANTY, to the extent permitted by law.\n"
msgstr ""
"GPLv3+ உரிமம்: GNU GPL பதிப்பு 3 அல்லது அதற்கு மேல் <%s>.\n"
"இதுக் கட்டற்ற மென்பொருள்: இதை மாற்றவோ பகிரவோ தடையில்லை.\n"
"சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு எந்த நம்புறுதியும் இல்லை.\n"
msgid "Memory exhausted"
msgstr "நினைவகம் தீர்ந்தது"
msgid "No match"
msgstr "பொருத்தம் இல்லை"
msgid "No previous regular expression"
msgstr "முந்தைய செங்குறித்தொடர் எதுவும் இல்லை"
msgid "Packaged by %s\n"
msgstr "தொகுத்தது %s\n"
msgid "Packaged by %s (%s)\n"
msgstr "தொகுத்தது %s (%s)\n"
msgid "Perl matching not supported in a --disable-perl-regexp build"
msgstr "--disable-perl-regexp கொண்டு பெயர்க்கப்பட்டதால் Perl ஒப்பீடு இல்லை"
msgid "Premature end of regular expression"
msgstr "நிறைவுறாத் செங்குறித்தொடர்"
msgid "Regular expression too big"
msgstr "செங்குறித்தொடர் அளவிற்கு மிஞ்சியது"
msgid "Report %s bugs to: %s\n"
msgstr "%s வழுக்களை %s முகவரியில் அறிவிக்க\n"
msgid "Report bugs to: %s\n"
msgstr ""
"வழுக்களை %s முகவரியில் தெரிவிக்க.\n"
"தமிழாக்க வழுக்களை tamil@systemreboot.net மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்க.\n"
msgid "Search for PATTERNS in each FILE.\n"
msgstr "ஒவ்வொருக் <கோப்பிலும்> <தேடுதொடர்களைத்> தேடு.\n"
msgid "Success"
msgstr "வெற்றி"
msgid "Trailing backslash"
msgstr "தொங்கும் பின்கீறல்"
msgid "Try '%s --help' for more information.\n"
msgstr "மேலும் விவரத்திற்கு '%s --help' கட்டளையை இயக்குக.\n"
msgid "Unknown system error"
msgstr "அறியப்படாக் கணிப்பொறிப் பிழை"
msgid "Unmatched ( or \\("
msgstr "நிறைவுறா ( அல்லது \\("
msgid "Unmatched ) or \\)"
msgstr "நிறைவுறா ) அல்லது \\)"
msgid "Unmatched [, [^, [:, [., or [="
msgstr "நிறைவுறா [, [^, [:, [. அல்லது [="
msgid "Unmatched \\{"
msgstr "நிறைவுறா \\{"
msgid "Usage: %s [OPTION]... PATTERNS [FILE]...\n"
msgstr "பயன்பாடு: %s [<செயல்மாற்றி>]... <தேடுதொடர்கள்> [<கோப்பு>]...\n"
msgid "Valid arguments are:"
msgstr "ஏற்கத்தகு செயலுருபுகள்:"
msgid ""
"When FILE is '-', read standard input. With no FILE, read '.' if\n"
"recursive, '-' otherwise. With fewer than two FILEs, assume -h.\n"
"Exit status is 0 if any line is selected, 1 otherwise;\n"
"if any error occurs and -q is not given, the exit status is 2.\n"
msgstr ""
"<கோப்பு> '-' எனின், இயல் உள்ளீடைப் படி. <கோப்பு> இல்லின் மீள்சுருளாயின் '.'\n"
"கோப்பைப் படி; மீள்சுருள் இல்லின் இயல் உள்ளீட்டைப் படி. ஒரேக் <கோப்பெனின்> -h எனக்\n"
"கொள். ஏதாவது வரி தேர்ந்தெடுக்கப்பட்டால் வெளியேற்ற நிலை 0, எவையும்\n"
"தேர்ந்தெடுக்கபடவில்லையெனின் வெளியேற்ற நிலை 1; -q கொடுக்கப்பட்டு பிழையுற்றின்\n"
"வெளியேற்ற நிலை 2.\n"
msgid "Written by %s and %s.\n"
msgstr "எழுதியவர் %s மற்றும் %s.\n"
msgid ""
"Written by %s, %s, %s,\n"
"%s, %s, %s, %s,\n"
"%s, %s, and others.\n"
msgstr ""
"எழுதியவர் %s, %s, %s,\n"
"%s, %s, %s, %s,\n"
"%s, %s மற்றும் பிறர்.\n"
msgid ""
"Written by %s, %s, %s,\n"
"%s, %s, %s, %s,\n"
"%s, and %s.\n"
msgstr ""
"எழுதியவர் %s, %s, %s,\n"
"%s, %s, %s, %s,\n"
"%s மற்றும் %s.\n"
msgid ""
"Written by %s, %s, %s,\n"
"%s, %s, %s, %s,\n"
"and %s.\n"
msgstr ""
"எழுதியவர் %s, %s, %s,\n"
"%s, %s, %s, %s,\n"
"மற்றும் %s.\n"
msgid ""
"Written by %s, %s, %s,\n"
"%s, %s, %s, and %s.\n"
msgstr ""
"எழுதியவர் %s, %s, %s,\n"
"%s, %s, %s மற்றும் %s.\n"
msgid ""
"Written by %s, %s, %s,\n"
"%s, %s, and %s.\n"
msgstr ""
"எழுதியவர் %s, %s, %s,\n"
"%s, %s மற்றும் %s.\n"
msgid ""
"Written by %s, %s, %s,\n"
"%s, and %s.\n"
msgstr ""
"எழுதியவர் %s, %s, %s,\n"
"%s மற்றும் %s.\n"
msgid ""
"Written by %s, %s, %s,\n"
"and %s.\n"
msgstr ""
"எழுதியவர் %s, %s, %s,\n"
"மற்றும் %s.\n"
msgid "Written by %s, %s, and %s.\n"
msgstr "எழுதியவர் %s, %s மற்றும் %s.\n"
msgid "Written by %s.\n"
msgstr "எழுதியவர் %s.\n"
msgid ""
"Written by Mike Haertel and others; see\n"
"<https://git.savannah.gnu.org/cgit/grep.git/tree/AUTHORS>."
msgstr ""
"மைக் ஏர்டெலும் பிறரும் எழுதியது;\n"
"<https://git.savannah.gnu.org/cgit/grep.git/tree/AUTHORS> காண்க."
msgid "`"
msgstr "“"
msgid "ambiguous argument %s for %s"
msgstr "%2$s க்குத் தெளிவற்ற செயலுருபு %1$s"
msgid "character class syntax is [[:space:]], not [:space:]"
msgstr "வரியுரு வகுப்பை [[:space:]] எனக் குறிப்பிடுக, [:space:] என்றல்ல"
msgid "conflicting matchers specified"
msgstr "முரணான தேடல் முறைகள்"
msgid "exceeded PCRE's line length limit"
msgstr "PCRE நிரலகத்தின் வரி நீள வரம்பு மீறப்பட்டது"
msgid "failed to return to initial working directory"
msgstr "முதல் பணியடைவிற்குத் திரும்ப இயலவில்லை"
msgid "failed to set file descriptor text/binary mode"
msgstr "கோப்பு விவரிப்பிக்கு text/binary பாங்கை அளிக்க இயலவில்லை"
msgid "input is too large to count"
msgstr "கூட்டல் வழிவு"
msgid "invalid argument %s for %s"
msgstr "%2$s க்கு ஏற்கத்தகாச் செயலுருபு %1$s"
msgid "invalid character class"
msgstr "ஏற்கத்தகா வரியுரு வகுப்பு"
msgid "invalid content of \\{\\}"
msgstr "ஏற்கத்தகா நெளி அடைப்பு \\{\\} உள்ளடக்கம்"
msgid "invalid context length argument"
msgstr "ஏற்கத்தகாச் சூழல் மதிப்புரு நீளம்"
msgid "invalid matcher %s"
msgstr "ஏற்கத்தகாத் தேடல் முறை %s"
msgid "invalid max count"
msgstr "ஏற்கத்தகா வரிகள் எண்ணிக்கை"
msgid "memory exhausted"
msgstr "நினைவகம் தீர்ந்தது"
msgid "no syntax specified"
msgstr "தொடரமைப்பு குறிப்பிடப்படவில்லை"
msgid "program error"
msgstr "நிரல் பிழை"
msgid "regular expression too big"
msgstr "செங்குறித்தொடர் அளவிற்கு மிஞ்சியது"
msgid "stack overflow"
msgstr "அடுக்கு வழிவு"
msgid "stray \\"
msgstr "இடம் தவறிய \\"
msgid "stray \\ before %lc"
msgstr "%lc முன் இடம் தவறிய \\"
msgid "stray \\ before unprintable character"
msgstr "எழுத்துவடிவில்லா வரியுரு முன் இடம் தவறிய \\"
msgid "stray \\ before white space"
msgstr "வெள்ளை இடைவெளி முன் இடம் தவறிய \\"
msgid "the -P option only supports a single pattern"
msgstr "-P செயல்மாற்றிக்கு ஒருத் தேடுதொடர் தான் இருக்க வேண்டும்"
msgid "unable to record current working directory"
msgstr "பணியடைவைப் பதிக்க இயலவில்லை"
msgid "unbalanced ("
msgstr "நிறைவுறா ("
msgid "unbalanced )"
msgstr "நிறைவுறா )"
msgid "unbalanced ["
msgstr "நிறைவுறா ["
msgid "unfinished \\ escape"
msgstr "நிறைவுறா \\ விடுவிப்பு"
msgid "unknown binary-files type"
msgstr "ஏற்கத்தகா இருமக்கோப்பு வகை"
msgid "unknown devices method"
msgstr "அறியப்படாக் கருவிக் கையாள் முறை"
msgid "warning: %s"
msgstr "எச்சரிக்கை: %s"
msgid "warning: --unix-byte-offsets (-u) is obsolete"
msgstr "எச்சரிக்கை: --unix-byte-offsets (-u) வழக்கொழிந்தது"
msgid "warning: GREP_COLOR='%s' is deprecated; use GREP_COLORS='mt=%s'"
msgstr "எச்சரிக்கை: GREP_COLOR='%s' வழக்கொழிந்தது; GREP_COLORS='mt=%s' பயன்படுத்துக"
msgid "write error"
msgstr "எழுது பிழை"
msgid "{...} at start of expression"
msgstr "செங்குறித்தொடர் முன் {...}"